வடகொரியா கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா!


பொருளாதாரத் தடைகளை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டதால் இந்த  நடவடிக்கையை மேற்கொண்டதகா கூறி வடகொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமேரிக்கா சிறைப்பிடித்துள்ளது.

 பின்  சிறைபிடிக்கப்பட்ட  "வைஸ் ஹானஸ்ட்', எனும் அந்த சரக்குக் கப்பல் அமெரிக்காவுக்கு  சொந்தமான சமோவா தீவு  பகுதிக்கு இழுத்து வரப்பட்டுள்ளதக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.


No comments