அரச சிம்மாசனத்தின் 7வது வாரிசை அறிமுகம் செய்தனர்!

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மனைவி மேகன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு குழந்தை பிறந்தது .
இன்று பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.

விண்ட்சர் அரண்மனையில் ஊடகவியலாளர்கள் முன் அறிமுகம் செய்து வைத்துள்ளதோடு ஆர்க்கி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என பெயர் வைத்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது.

குழந்தையின் இலகுவான  பெயர் ஹாரிசன் என்று அழைக்கப்படும் என்றும் அரசகுடும்ப சிம்மாசனத்தின் 7வது வாரிசு என்றும் கூறப்படுகின்றது.

No comments