Header Shelvazug

http://shelvazug.com/

ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக அவநம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பேன்

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை ப எதிராக ஆதரவாக வாக்களிக்க உள்ளேன் என கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.

No comments