கடுவலை - துன்ஹந்தஹேன பிரதேசத்தில் ரி-56 துப்பாக்கி மற்றும் பிஸ்டலுக்குரிய ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று நபரொருவரால் உந்துருளியில் குறித்த ரவைகள் எடுத்துச் செல்லப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டது.
ரி-56 ரவைகள் 207, பிஸ்டல் ரவைகள் 649 மற்றும் சில ஆயுதங்களும் இதன் போது மீட்கப்பட்டுள்ளன என க
Post a Comment