யாழில் விபத்து-ஒருவர் மரணம்!


யாழ்ப்பாணம் வேலணை மண்கும்பான் சந்தியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்திந்குள்ளான கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
படுகாயமடைந்த இருவரும்; யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments