ஒரே புதைகுழியில் 35 சடலங்கள்!!

மெக்சிக்கோவில் அமைந்துள்ள ஜாலிஸ்கோ மாநிலத்தில் புதைகுழி ஒன்றில் 35 சடலங்கள் இப்பது கண்டுபிடிப்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட  நான்கு சந்தேக நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments