ஆயிரத்துக்கும் அதிகமான துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வியாபாரத் தரகர் சிந்தியா பெக்  என்பவரின் வீட்டில் இருந்து  1,000 க்கும் அதிகமான துப்பாக்கிகள் கைப்பேற்றப்பட்டுள்ளது.
57 வயதான அந்த நபர் காவல்துறையினரால் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments