சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த பிரிட்டனும் திட்டம்!

சமூக வலைத்தளங்களின்  வளர்ச்சி அதன் பயன்பாடும்  நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் வேளையிலும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகரித்து வருகிறது.இதனால்  அவ்வாறன பிரச்சனைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பவரே அதற்க்கான பொறுப்புடையவராக ஏற்கவேண்டும் என்றும், வன்முறை, தற்கொலை போன்றவற்றை தூண்டும் விதத்தில் இருப்பதும் , பொய்யான தகவல்களைப் பரப்புவது போன்றவற்றை குற்றமாக கருதப்படு.

இவற்றை கண்காணிப்பதற்கு தன்னிச்சையானா ஒரு ஆணையம் ஒன்றை அமைக்க பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த மாதம் நியூசிலந்தில் நடைபெற்ற சம்பவத்தையும் , அந்த நேரலை காணொளி பரவியத்தையும்  சுட்டிக்காட்டி பாதுகாப்பு பொறி முறைகளை இந்த சமூகவலைதள நிறுவனங்கள் பாதுகாக்கத் தவறிவிட்ட்ன என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கூறியிருக்கிறார்.

No comments