பலி எண்ணிக்கை 300ஐ எட்டுகிறது! 24 பேர்வரை கைது!

நேற்று இலங்கையில் இடம்பெற்ற 8 வெடிகுண்டு தாக்குதலில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்,

அதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments