இன்று அமுலுக்கு வருகிறது அவசரகாலச் சட்டம்


பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்கள், அவசரகால சட்டத்தின் கீழ் வர்த்தமானி ஊடாக இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம் நடைமுறைக்கு வருகிறது.

இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments