தற்கொலைதாரிகளின் இறுதி காணொளி தயாரித்தவர் கைது!

அதேவேளை தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்து முகமட் சர்ஹான் ஹாசீம் தலைவராக நீக்கப்பட்டதன் பின்னர் தலைவராக செயற்பட்டு வரும் முகமட் தௌவீக், தேசிய தௌஹீத் ஜமாய்தின் பொருளாளர் முகைதீன் பாபா முகமட் பைசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை அவர்கள் பயன்படுத்திய பல இலத்திரனியல் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Post a Comment