தாக்குதலுக்கு உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு !

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்  சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

No comments