சிரியா நாட்டவர் கைது! நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியா!

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் வழங்கிய தகவல்களின் படி சிரியா நாடடைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்து விசாரித்துவருவதாக ரொய்ட்டர் செய்திவெளியிட்டுள்ளது.

மேலும்  இது "நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று பாதுகாப்பு அமைச்சர்  ருவான் விஜேவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார் என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments