டென்மார்க்கில் உயிரிழந்தவர்களுக்காய் அஞ்சலிக்கப்பட்டது!

சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் மற்றும் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டதை நினைவு கூர்த்து இன்று கேர்ணிங் நகரில் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பத்து வருடங்களுக்கு முன்பு நாட்டில் தமிழ்மக்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டதையும் தொடர்த்தும் இத்தாக்குதலிலும் அதிகமாகக் கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்களே.தமிழ் மக்களே இனப்படுகெலைக்கு உள்ளாகின்றார்கள், என்ற கருத்தினையும் முன் வைக்கப்பட்டுள்து.

No comments