முகநூல் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் மீது புதிய வரி! சினத்தில் அமெரிக்கா

குறைந்ந வரி செலுத்தும் முகநூல் மற்றும் அப்பிள் ஆகிய  நிறுவனங்கள் மீதான புதிய வரிக்கு பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஆதரவு தெரிவித்துள்ளனர். 
பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் இடம்பொற்ற வாக்கெடுப்பில்  55 பேர் அதற்கு ஆதரவாகவும் 4 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
 அமெரிக்க நிறுவனங்களையும், பிரெஞ்சுக் குடிமக்களையும் புதிய வரி பாதிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ எச்சரித்தார். அத்துடன் புதிய வரியைக் கைவிடுமாறு பிரான்சை அமெரிக்கா கேட்டுள்ளது.

No comments