வடக்கில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வடக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முனெடுத்துள்ளனர்.

இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்கூடிய பட்டதாரிகள் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமைக்கும், 2019 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிதி ஒதுக்கப்படாமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

No comments