பேராயரின் பாதுகாப்புக்குக் குண்டு துழைக்காத வாகனம்!

சிறீலங்காவின் கத்தோலிக்க சபையின் பேராயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகை உள்ளிட்ட சகல கத்தோலிக்க மதத் தலைவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு,  பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கார்கள் இரண்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் 
மேலும் அச்செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments