பெஸ்டியன் மாவத்தையில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலைய தரிப்பிடத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட 87 டெட்டனேட்டர்களும் குப்பைப் பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறீலங்காக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments