குண்டு வெடிப்புடன் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்க மறியல் நீடிப்பு!

கொழும்பு ஷங்கரில்லா விடுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேசகத்தின் பெயரில் கைது செய்யபட்ட 9 பேரினதும் விளக்க மறியல் மே 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


No comments