தோல்வி பயத்தில் எச்.ராஜா! யாகம் வளர்த்த பரபரப்பு காணொளி!

பாஜக வின் தேசிய செயலாளரும் சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளருமாகிய எச்.ராஜா நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் குடும்பத்துடன் வருகை தந்து தரிசனம் செய்துகொண்டதோடு தேர்தலில் வெற்றிபெற வேண்டி யாகமும் வளர்த்த பரபரப்பு காணொளி.

No comments