பிரான்சில் எதிர்வரும் சனி, ஞாயிறு நடைபெறுகிறது இசைவேள்வி!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி-2019 இரண்டு தினங்கள் (16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளன.

காலம் : 16.03.2019
நேரம் : காலை 9 மணி

குரலிசை மத்திய பிரிவு / கீழ்ப் பிரிவு / மேற் பிரிவு

மிருதங்கம் 12 வயதுக்குட்பட்டோர்

வயலின் கீழ்ப் பிரிவு / மத்திய பிரிவு / மேற் பிரிவு

மிருதங்கம் 15 வயதுக்குட்பட்டோர்

குழு வயலின் கீழ்ப் பிரிவு
குழு குரலிசை கீழ்ப் பிரிவு
—————————————
காலம் : 17.03.2019
நேரம் : காலை 9 மணி

வயலின் அதி மேற் பிரிவு / அதி அதி மேற் பிரிவு

மிருதங்கம் 18 வயதுக்குட்பட்டோர்

குரலிசை அதி மேற் பிரிவு / அதி அதி மேற் பிரிவு

வீணை அதி அதி மேற் பிரிவு

மிருதங்கம் 18 வயதுக்கு மேற்பட்டோர்

குழு வயலின் மேற் பிரிவு
குழு குரலிசை மேற் பிரிவு

இடம் (இரண்டு நாட்களும்)
Ghandi Wedding Hall
15 Rue de la Longueraie, 91270 Vigneux-sur-Seine

RER : D-Villeneuve Saint Georges

தொடர்புகளுக்கு : 0652373650
மேலதிக தொடர்புகளுக்கு CCTF : 0143150421

No comments