மின்னல் தாக்கி 5 மில்லியன் டொலர் பறவை பலி!

துபாய் அபுதாபியில் உள்ள ஒரு பறவைப் பண்ணையில் 5 மில்லியன் டொலர் மதிப்புடைய 50 அரிய வகைப் பறவைகள், மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக கலீஜ் டைம்ஸ் என்ற  அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி  கருத்து தெரிவித்த அந்த பறவை  பண்ணையின் உரிமையாளர், ‘இந்தப் பறவைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பற்பல பரிசுகளை வென்றுள்ளன என்றும்,அதில் ஒரு பறவையின் மதிப்பு மட்டும் 10 மில்லியன் டிர்ஹாம்ஸ் இருக்கும்' கவலைப்படுகிறார்.

No comments