மாமனிதரை நினைவேந்திய முன்னணியினர்!

மாமனிதர் சிவநேசன் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

வட மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் பேரிணையத்தின் முன்னாள் பொதுமுகாமையாளரும் முன்னாள் தமிழத்தேசிக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட      நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சிவநேசன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று 06/03/2019 மலை 5மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் தலமையில்  நடைபெற்றது கட்சிசார் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு மலர்வணக்கம் செலுத்தியதுடன் 

நினைவுரையினைதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் நிகழ்த்தினார் .

No comments