புதுடில்லியில் வீசுகிறது நச்சுக்காற்று!

உலகில் கடந்தாண்டு ஆக அதிகக் காற்றுத்தூய்மைக்கேடு நிறைந்த நகரமாகப் இந்தியாவின் தலைநகரான  புதுடில்லி அறிவிக்கப்பட்டுள்ளது.
Greenpeace, IQ AirVisual ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் அது தெரியவந்துள்ளது.
வாகன, தொழில்துறைக் கழிவுகள், கட்டுமானப் பணிகளால் உண்டாகும் தூசு, குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் ஆகிய காராணங்களால் இந்தியாவின் தலைநகரத்தில் நச்சுக்காற்று வீசுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
காற்றுத்தூய்மைக் கேட்டில் புதுடில்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது பங்களாதேஷ். காபூலுக்கு மூன்றாவது இடம். 

No comments