முகிலன் எங்கே ? அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்!





சமூகப்போராளி தோழர் முகிலன் காணமல் போய் 2 வாரங்கள் ஆகியும் அரசு கண்டுகொள்ளாமல்
இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று அனைத்து கட்சியினர் முன்னெடுத்தனர் , இதில் ஆயிரக்கணக்கானோர்
கலந்துகொண்டனர்.
Post a Comment