மன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமிகள் முயற்சி

மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் அநாமோதய தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஆலயத்தை உடைக்கபோகிறோம் என கூறிவிட்டு இந்து ஆலயத்தை உடைத்து சில விசமிகள் வெறியாட்டம் புாிந்துள்ளனா்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்த மேலும் தொியவருவதாவது, வெள்ளாங்குளம் கிராமத்தி ல் உள்ள இந்து சமயத்தவா்களுக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட கிறிஸ்த்தவா்கள் சிலா் அடுத் த சில நிமிடங்களில் ஆலயத்தை உடைத்துள்ளனா்.

இது தொடர்பில் பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

No comments