ஜேவிபியுடன் கூட்டமைப்பு கைகோர்க்கின்றது!


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமற்செய்வது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தம்  தொடர்பில், ஜே.வி.பிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், இன்று (11) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையினை இல்லாமல் செய்வதாக ஆட்சி பீடமேறிய மைத்திரி பின்னர் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்.

அதிலும் மஹிந்த தரப்பு 20ஆவது திருத்தம்  தொடர்பில், தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்ற நிலையில்;, ஜே.வி.பிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று (11) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

No comments