மனநலம் பாதித்தவர்கள் கூட்டமைப்பிலா?


யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் சிலரை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென சபையின் எதிர்கட்சி உறுப்பினரான மு. றெமிடியஸ் ஆலோசனை முன்வைத்துள்ளார்.

யாழ்.மாநகரசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போது ஆளுங்கட்சியான கூட்டமைப்பு உறுப்பினர்களை நோக்கி பேசிய மு.றெமிடியஸ் சில மாநகரசபை உறுப்பினர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்யவேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதனை மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் உட்பட சகலரும் வரவேற்றுள்ளதுடன், உட்படுத்துங்கள் பார்க்கலாமெனவும் தெரிவித்துள்ளனர்.

No comments