கோட்டையில் மைத்திரியுடன் சுரேன் இராகவன்!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களின் பிரதானிகளை இன்று (06) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோது  வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனும் தொற்றிக்கொண்டிருந்தார்.

இதனிடையே இன்று மக்களை சந்திப்பதான தனது நிகழ்வை கைதடியிலுள்ள வடமாகாணசபை தலைமையகத்தில் அதிகாரிகளை வைத்து அவர் நடத்தியுமிருந்தார்.

இதனிடையே மைத்திரி தனது ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது வடக்கு ஆளுநரை வைத்துக்கொண்டிருந்தமை பல்வேறு ஊகங்களை தெற்கு ஊடகங்களிடையே தோற்றுவித்துள்ளது.

No comments