கிடைத்த பரிசு இந்திய அளவில் முன்நிலை!
நீண்ட இழுபறியின் பின் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு பொது சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம் அறிவித்த தான் சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் பல வண்ணங்கள் அதை வடிவமாக்கி, தங்கள் சின்னத்தை விளம்பரப்படுத்தி டிவிட்டரில் இந்திய அளவில் பரிசுப் பெட்டியை முன்னிலை செயதியாக்கியுள்ளனர், எந்த சின்னம் கிடைத்தாலும் அதை சுலபமாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்து விடுவதில் கைதேர்ந்தவர்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்தது சரியாகிவிட்டது.
Post a Comment