ரணில் யாழ்ப்பாணத்தில்! வரவேற்றனர் விஜயகலா மற்றும் ஆனோல்ட்!

யாழ்ப்பாணத்துக்கு இன்று வியாழக்கிழமை காலை பயணத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை, கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் ஆகியோர் வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.No comments