ஊடக அமைச்சரானார் ரணிலின் மருமகன்?


கொழும்பில் நடந்து வரும் மைத்திரி-ரணில் அமைச்சு சுழல் கதிரையின் புதிய அத்தியாயமாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை இதுவரை ஊடக மற்றும் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நிதி அமைச்சராக மட்டும் ஜனாதிபதியின்; உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவிப்பிரமாணங்கள் நடந்துள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ரணிலின் மருமகன் ஆவார்.

No comments