சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களின் ஆறுதலில் தொடர் போராடத்தில் ஈடுபடும் தமிழர்கள்!

இனத்துவக் கற்கைகளுக்காக சர்வதேச நிலையத்தினைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் கொண்ட குழுவினரே போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலவரங்களை கேட்டறிந்து கொண்டதோடு காணாமலாக்கப்படடடவர்கள் தொடர்பில் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment