ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, பாகிஸ்தான் மறுப்பு !

ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 40 க்கும் அதிகமானோர் பலியாகிய நிலையில் இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானும் காரணம் என இந்திய குற்றம்ச்சாட்டியது.

அதற்க்கு பதில் அளிக்கும்விதமாக ,பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி, “புல்வாமா தாக்குதலுக்கும், பாகிஸ்தானும் தொடர்பு இல்லை. உண்மையில் இந்த தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதை பாகிஸ்தான் கண்டிக்கும், எதிர்க்கும்.” என தெரிவித்துள்ளார் ,

No comments