பாணுக்குள் சிகெரட் பெட்டி !

மலேசியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிளோட்டி ஒருவர் பாணுக்குள்  சிகெரட் பெட்டிகளை மறைத்து சிங்கப்பூருக்குள் கடத்திவர முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சாவடியில் சனிக்கிழமை நடந்த சோதனையில் அந்த நபர்  பிடிபட்டார்.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தமது முகநூல்  பக்கத்தில் அதனைத் தெரிவித்தது.

5 சிகரெட் பெட்டிகளை பாணுக்குள்ளும் வைத்தும், 1 சிகரெட் பெட்டியைத் தமது பையிலும்,1 சிகரெட் பெட்டியைத் தமது தலைக் கவசத்திற்கு உள்ளேயும் மறைத்து வைத்துக் கடத்த முயன்றார் அந்த ஆடவர்.

No comments