கூட்டணி பிடிக்கவில்லை "பாமக இளைஞர் அணி செயலாளர் விலகல்!

பாமக  இளைஞர் அணி  செயலாளர் பிரிய ராஜேஸ்வரி  அக்கட்சியிலிருந்து முற்றாக விலகியுள்ளார். பாராளமன்ற தேர்தலை முன்னிட்டு
பாமக அதிமுக்கவோடு கூடடணி போனதே தனது முடிவுக்கு காரணம் என்றும் என்னைப்போல் பலரும் அதிருப்தியில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

No comments