அபினந்தன் விடுதலை! இம்ரான்கான் அறிவிப்பு!

இந்திய பாகிஸ்தானுக்கு இடையே நிகழ்த்த பரஸ்பர விமானத் தாக்குதலின்போது பாக்கித்தான் இராணுவம் இந்திய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியிருந்தது , இதில் விமானி உயிருடன் பாக்கிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்டிருந்தார் அதற்க்கான ஆதரத்த்த்தையும் பாக்கிஸ்தான் வெளியிட்ட்து ,

அந்த இந்திய விமானி சென்னையை சேர்ந்தவர் என்பதும் கூடுதல் தகவல் அவரை பாகிஸ்தானிடம்  இருந்து மீட்க பல வழிகளில் சர்வதேச ஜெனிவா சட்டத்துக்கு அமைய இந்திய முயற்சி எடுத்து வருகிறது ,

தற்போது பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான்கான் நாளை இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் ஈன்ற செய்தியை பாராளுமன்றத்தில் பதிவுசெய்து உறுதிப்படுத்தியுள்ளார்,

No comments