சவுதி இளவரசருக்குகாய் தங்கத் துப்பாக்கி!

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு  தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியினை பரிசாக வழங்கியுள்ளனர் பாகிஸ்தான் எம்பிக்கள்,
இது ஹெக்லர் அண்ட் கோச் எம்பி5கே ரக துப்பாக்கி ஆகும்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போதே
வழங்கப்பட்டுள்ளது !

No comments