நவீன வசதிகளுடன் யாழில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிாிவு


யாழ்.போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிாிவை பிரதமா் ரணில் விக்கிரம சிங்க இன்று திறந்துவைத்துள்ளாா்.

மத்திய சுகாதார அமைச்சினால் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட மேற்படி சிகிச்சை பிாிவினை இன்று யாழ்ப்பாணம் வந்த பிரதமா் ரணில் விக்கிரம சிங்க திறந்துவைத்துள்ளாா்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் என பலா் கல ந்து கொண்டிருந்தனா்.

No comments