ஆயுதக் களஞ்சியம் கண்டு பிடிப்பாம்!


வன்னியில் ஆயுதம் தேடிவந்த இலங்கை படைகள் தற்போது வடமராட்சி கிழக்கில் ஆயுத தேடுதலில் குதித்துள்ளன.

அவ்வகையில் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றுப் பகுதியில் ஆயுதக் களஞ்சியம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

குறித்த ஆயுதங்கள் எக்காலப்பகுதிக்குரியவை என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

No comments