9 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தது சிறீலங்கா கடற்படை!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 9 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் 16 வயதுச் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments