களவு போனது 400 வருட பழமை வாய்ந்த போன்சாய் மரம்!

யப்பானில் தம்பதிகள் நடத்திவந்த தாவரவியல் பூங்காவில் 8 போன்சாய் மரங்களை மர்ம நபர்கள்  களவாடிச் சென்றுள்ளனர். 


களவாடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90,000 டொலர்களாகும்.

No comments