நாகர்கோவில் பகுதியல் மேலும் 3 மோட்டார் குண்டுகள் மீட்பு


நாகர்கோவில் பகுதியலிருந்து மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அண்மையில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் 120 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு மீட்கப்பட்டது.

இந் நிலையில் நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் 81 மில்லி மீடர் குண்டுகளை மீட்டுள்ளதுடன், அவற்றை மணற்காட்டு பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்துள்ளனர். 


No comments