நீதிவேண்டி தனது கைப்பட முருகன் வரைந்த கடித பிரதி !

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு இந்தியச்சிறையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரவதையை அனுபவித்து வரும் முருகன்என்று அழைக்கப்படும் சிறீகரன் அவர்கள் சிறையில் வாடும் 7 பேரின் நீதிவேண்டி தனது கைப்பட தமிழ்நாட்டு முதலமைச்சர் சிறைத்துறை தலமை துணை அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞருக்கு அனுப்பிவைத்த பிரதியை மனிதநேயம் உள்ளவர்களின் பார்வைக்காக இங்கே பதிவுசெய்கின்றோம்.

No comments