முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு! பேரணிக்கான கலந்தாய்வு!

அரசியல் ஆர்வலர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள்,
செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து எமது பலத்தினை உலகத்திற்கு பேரெழுச்சியுடன்
எடுத்துக் காட்ட ஒன்றிணைவோம்.

24 – 02 – 2019 மாலை 3மணி
Thomas Wall Centre
52 Benhill Avenue, Sutton SM1 4DP

No comments