தமிழரசுக்கட்சியிடமுள்ளது தமிழா அல்லது தழிழா?


தமிழ் தமிழ் என்று சொல்லி வாழும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு அடிக்கடி அது தமிழா அல்லது தழிழா என்ற சந்தேகம் எழுவதுண்டு.அவ்வகையில் தமிழரசுக்கட்சியின் கிளநொச்சி மாவட்ட இளைஞரணிக்கு அந்த சந்தேகம் உச்சம் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட செயலணி  தெரிவுக்கான கூட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிலேயே அவர்களிற்கு தமிழா அல்லது தழிழா என்ற சந்தேகம் எழுந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

அதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழ் தழிழா என்ற சந்தேகத்துடன் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ளது. 

No comments