மஹிந்த ராஜினாமா?

மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின், தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.
இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் இந்த தேர்தல் நடைபெறாவிடின், தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments