நேருக்கு நேர் மோதியது டிப்பர்கள்!

கருங்கற்களை ஏற்றிவந்த டிப்பரும் பிறிதொரு டிப்பருமே யாழ்ப்பாணம் நாவற்குளி கேரதீவு ஏ32 சாலையில் அமைந்துள்ள மறவன்புலோ ஆலடிச் சந்திக்கு அருகில் நேருக்கு நேர் மோதியதாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேருக்கு நேர் மோதிய டிப்பர்கள் வயல்வெளிக்குள் குடைசாய்ந்துள்ளன. காயமடைந்த சாரதிகள் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Accident #Maravanpulo #Chavakachcheri
Post a Comment