சம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்?


கூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு  வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார்.

எனினும் அவரது உடல் நலத்தில் நெருக்கடிகள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மைய கொழும்பு அரசியல் நெருக்கடிகளால் தொடர்ச்சியான அலைச்சலால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மூத்த தமிழ் அரசியல்வாதியான சம்பந்தனிற்கு தற்போது 86வயது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments