தேசதின் குரல் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

தேசதின் குரல் பாலா அண்ணை நினைவேந்தலுடன் தமிழர் எம் அரசியல் இராஜதந்திரத்தை பகுப்பாயும் வகையிலான ஓர் களத்தினை அமைக்கிறது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்.

2009இனை கால அளவாக கொண்டு எம் இராஜதந்திர நகர்வுகளை ஆராய்கின்றனர் பிரதான உரையாளர்கள்.

தலைப்புகள்:
2009இற்கு முன்னரான தமிழ் இராஜதந்திரத்தின் நினைவுகளை மீட்டல்

யுத்தத்திற்கு பின்னரான சர்வதேச அரசியலை தமிழ்க்கண் கொண்டு பார்த்தல்

2009இற்கு பின்னரான தமிழ் இராஜதந்திரம்


இடம்: கைலாசபதி கலையரங்கு
காலம்: 14.12.2018, வெள்ளிக்கிழமை
நேரம்: பி.ப 02.05

அனைவரும் வாருங்கள்

No comments